Page 19 of 31
என சொல்ல கௌதமும் நிம்மதியானான்.
கார்த்திக்கும் ஆபிசுக்குச் செல்ல ரெடியானான். அர்ஜுனும் ஆபிசுக்குச் செல்லத் தயாரானான். கௌதமும் தனது வேலையை பார்க்கச் சென்றான்.
யுவனோ அருளை தேடிச் சென்றான். அங்கு அருளும் அஞ்சலியிடம் பேசுவதைக் கேட்டதும் உற்சாகமானான்
”ஐ அருள் என்ன போனா யாரு உன் தங்கச்சிதானே கொடு க ... ண்ட அருள்தான் குழம்பிப் போனான்
This story is now available on Chillzee KiMo.
...
”ம்ம்ம்” என முனகினான் யுவன்
அதைக் கேட்டு அவளுக்கு வெட்கமே வந்தது.
”சாரி ரொம்ப திட்டிட்டேனா”