Page 22 of 31
”அளவு எப்படி பத்தும்“
”ப்ச் நான் காலேஜ் படிக்கறப்ப உன்னை போலதான் ஒல்லியா இருப்பேன், அப்ப போட்டிருந்த ட்ரஸ் இருக்கு அதை தரேன் போட்டுக்க ஆனா, அது எங்க இருக்கும்னு தெரியலை இரு இரு நான் போய் கொண்டு வரேன்”
”சீக்கிரமா வாங்க”
”வரேன்டா” என சொல்லி தனது ஆபிஸ் அறைக்குச் சென்றான ... ன் நான் காபி கொண்டுப் போறேன்
This story is now available on Chillzee KiMo.
...
”நீங்க அண்ணாவை காதலிக்கறீங்களா“
”ஆமாம் என்னோடது ஒருதலைக்காதல்”
”ஏன் அண்ணா உங்களை விரும்பலையா“