Page 26 of 31
”பார்த்தீங்களா கார்த்திக் மேலதான் தப்பு, அதுவும் அவன் வேணும்னே செய்யலை யாரோ அவனை அப்படி ஆக்கிட்டாங்க, இதுல கௌதம் மேல தப்பில்லை
மீதமான மதுபானத்தை வீட்ல வைச்சது மட்டும்தான் அவன் தப்பு ஆனா, அண்ணாவை திரும்பவும் குடிகாரனா ஆக்கினது அவன் இல்லை, இதுல யார் மேலயும் தப்பில்லை, இது தெரியாம நீங்க பாட்டுக்கு ... ்போதுதான் அனைவருமே அவளைப் பார்த்தார்கள்
This story is now available on Chillzee KiMo.
...
அதில் கார்த்திக்கோ அதிர்ந்துவிட்டான்.
”அஞ்சலி நீயா” என அழைக்க அவளோ கோபத்தில் அனைவரின் முன்பும் சற்றும்