Page 30 of 31
பிடிவாதம், அதே சுயநலம், என்கிட்ட மட்டும் நல்லவனா நடிச்சி ஏமாத்திட்டீங்க, உங்களை போய் நான் நல்லவன்னு நினைச்சேன் பாரு, என் அண்ணன்கூட இவ்ளோ நாள் பழகியும் அவர்கிட்ட இருக்கற ஒரு நல்ல விசயம் கூடவா நீங்க கத்துக்கலை, இந்த வீட்ல யார் என்ன ஆனாலும் சரி தன் வாழ்க்கைத்தான் முக்கியம்னு உங்களை மாதிரி சுயநலமா என்னால இர ... ைத்து அவர் அவளி்டம் வந்து நின்றார், அவளோ அமைதியாகவே நின்றாள். அருளை சமாதானம் செய்வது போல அஞ்சலியை சமாதானம் செய்யலானார். அவளுக்கு ஜுஸ் தர அவளோ வேண்டாம் என
This story is now available on Chillzee KiMo.
...