Page 28 of 31
இருந்திருக்கும்”
”அஞ்சலி அப்படி சொல்லாத” என கௌதம் கெஞ்ச அதற்கு
”போதும் நிறுத்து பேசாத என்கிட்ட பேசறதுக்கு என்ன, என்னைப் பார்க்கற தகுதியை கூட நீ இழந்துட்ட” என சொல்ல அதில் கௌதம் தலை குனிந்து கண்கள் கலங்க ஆரம்பித்தான்.
அடுத்து அவளின் பார்வை அர்ஜுனிடம் சென்றது
” ... span>, இப்ப இல்லை இனிமேல எப்பவும் உங்களுக்கு அது வராது, உங்களை என் அண்ணன் இடத்தில வைச்சி பார்த்தது என் தப்பு, இனிமேல நீங்க எனக்கு அண்ணனும் இல்ல நான் உங்க
This story is now available on Chillzee KiMo.
...