Page 27 of 31
யோசிக்காமல் அவனதருகில் சென்றதோடு கோபத்தில் அவனின் கன்னத்தில் பளார் என அறைந்தேவிட்டாள். அதை தடுக்க கூட தம்பிகள் யாரும் வரவில்லை கார்த்திக்கும் அவளை எதுவும் சொல்லவில்லை
”நீயெல்லாம் ஒரு மனுஷனா, திருந்திட்டேன்னு என்கிட்ட நம்பிக்கையா சொல்லிட்டு 1 வாரமா குடிச்சிட்டு இருந்திருக்க அதுவும் உன் சொந்த வீட்ல யாராவது கோய ... ்கு தோணுது
This story is now available on Chillzee KiMo.
...