Page 21 of 31
அருள் அங்கு இல்லை பாத்ரூமில் இருப்பதைக் கண்டவன் உடனே போனை ஸ்பீக்கரில் இருந்து மாற்றி காதில் வைத்துக் கொண்டு நேராக பால்கனிக்குச் சென்று நின்று பேசினான்.
”அஞ்சலி உன் அண்ணன் இல்லை இப்ப நல்லா பேசு நான்தான் கேட்கறேன் பேசு பேசு”
”இது என்ன விளையாட்டு எனக்கு சுத்தமா பிடிக்கலை”
”உன் அண்ணனை சமாளிக்க முடியலையே என்ன செய்றது
...
This story is now available on Chillzee KiMo.
...
n>சரி எனக்கு ட்ரஸ் வேணும்” என்றான் குளித்து விட்டு டவலுடன் நின்றான். அதைக் கண்டு யுவன்
”என்னோடது எதையாவது போட்டுக்கயேன்டா இதை கூட கேட்பியா”