Page 20 of 31
”சே சே இல்லையே நீ பேசறதை கேட்கவே இதமா இருக்கு, தினமும் இப்படியே என்னை திட்டு” என சொல்ல அவளோ
”என்கிட்ட இப்படியெல்லாம் பேசாதீங்க என் அண்ணன்கிட்ட சொல்லிடுவேன்“
”சொல்லு அவனும் கேட்டுக்கிட்டுதான் இருக்கான்”
”உங்களுக்காக என் குடும்பமே பள்ளிக்கூட வேலையில இருந்தா நீங்க மட்டும் நிம்மதியா ... உங்களால என் நிம்மதிதான் கெடுது“
”சும்மா சும்மா எங்களை குறைச் சொல்லாதீங்க அண்ணன் எங்க அவர்கிட்ட கொடுங்க நான் பேசனும்” என சொல்ல யுவனும் பார்த்தான்.
This story is now available on Chillzee KiMo.
...