Page 7 of 19
சிரித்துவிட்டு உன்னை யார் பார்த்துப்பாங்க பாலா?” என்று கேட்க
"தயவு செஞ்சு சித்திக்கிட்ட போட்டு கொடுத்துடாதீங்க ...வெற்றியை வர சொல்றேன் ....ப்ளீஸ் அண்ணா அவன் பார்த்துப்பான்” என்று கெஞ்சி கேட்கவும் அவன் போக்கிற்கு விட்டுவிட ...மருத்துவரின் அலைபேசியில் இருந்தே வெற்றிக்கு அழைத்து விஷயத்தை சொல்ல அவன் வந்த போது ஹர்ஷினி ..பொன்னி யாருமே அங்கு இல்லை ...
வெற்றி வெகுவ
...
This story is now available on Chillzee KiMo.
...
அவன் இருந்த அறை நோக்கி செல்ல . அறை வாசல் அருகே .. ஒரு நடுத்தர வயது பெண்மணி அழுது கொண்டே இருக்க ...
நீங்க என்று இவள் அந்த பெண்மணியிடம் கேட்கவும் ... "என் புள்ளைக்கு ஆக்சிடென்ட் மா ...