நீட்டி வைத்துக் கொண்டு சாக்லேட் பாரை சுவைத்த படி எதையோ கம்ப்யூட்டரில் பார்த்து சிரித்தபடி இருந்தாள்.
எப்படி புலி மாதிரி எல்லாரையும் பயம்புருத்தி வச்சி இருக்கவ எப்படி குழந்தையா இருக்கா இல்ல என்று சுகிப் கேட்க... இல்ல.... என்று அவன் சொல்லும் வார்தை 100% உண்மை என்பதை காட்டியவன். இருந்தாலும் அவ என் வைப் நான் மட்டும் தான பார்பேன் என்றான் சுகிப்பிடம். பின் கவின்னிடம் என்ன பார்கிறாள் இப்படி சிரிக்கும் அலவிர்க்கு என்றான் ஈஷ்வர்.
நீயே போய் பாரு இன்னும் கொஞ்ச நேரத்தில் நாம் கிலம்பலாம் என்றான். அவள் அறையினுல் நுழைந்தவன் பொருமையாக அவள் அருகில் செல்ல சுகிப் கேமரா எடு ஃபுல் வீடியோ கவர் செய்யனும் என்றான் நமட்டு சிரிப்புடன்.
சுகிப்பும் வீடியோவை ரெக்கார்டில் போட்டு பார்திருக்க, அவள் அருகில் செல்லும் வரை சிரித்தபடி இருக்க, சரியாக அவள் டேபில் பின் செல்ல ஈஷ்வர் எத்தனிக்க அவனை எப்படி அடித்தாள்? எப்படி கீழே படுக்க தைத்தாள்? அதர்க்கெல்லாம் மேல் அவன் கழுத்தின் மிக அருகில் இரண்டு அடி நீலத்தல் ஒரு வால் இருந்தது. எங்கிருந்து எப்படி எடுத்து வைத்தாள் என்று 2 3 தடவை வீடியோவில் பார்த்து தான் கண்டுபிடித்தான் சுகிப்.
ஈஷ்வரே அரண்டு விட்டானே.... ஆஆஆஆ அத்தான் நீ்ங்களா? எழும்புங்க என்று கை கொடுத்து தூக்கி விட்டு, மருபடியும் தான் விட்ட இடத்தில் இருந்து டாம் அண்ட் ஜெரியை துடர்ந்தாள்.
கவினை அங்கிருந்து முறைத்தவன் உனக்கு வேலை முடிந்ததும் கால் செய்டா... நான் வெளியே சின்ன வேலை இருக்கு முடித்து வரேன் என்று கூரிவிட்டு அவள் நெற்றி வகிட்டில் ஒரு முத்தம் தந்துவிட்டு வெளிய வந்தான்.
காரில் அமைதியாக வந்த ஈஷ்வரிடம் நீ டி போட்டு கூபிட்டா அவளுக்கு பிடித்திருக்கு ஆனால் அவ பயந்துடாள் சோ என்ன வேண்டும்னாலும் செய்லாம்னு பார்க்காதே... அவளுக்கு கட்ஸ் ஜாஸ்தி அத விட என்ன ஆனாலும் ஜெய்த்து காட்ரதும் தான் என்றான் கவின்.
சுகிப் வண்டி ஓட்டியபடி இத ஏன் அண்ணா இப்ப சொல்றீஙக என்று கேட்க. எனக்கு புரிய வைக்க தான் என்றான் ஈஷ்வர். இருவரும் என்ன பேசுரிங்களோ... சரி இடம் வந்துடுச்சி வாங்க என்று ரிஷ்வண்ஷ் எஸ்டேட்டின் நுழைவு வாய்யில் கார் நுழைந்தது. அந்த நேரம் உள்ளே மிகவும் அழகான வரவேர்ப்பு தயார்றாக இருந்தது.
உள்ளே வந்தால் கொஞ்சம் அந்த கால ராஐவம்சத்து உடை போல் ஒருவர் அணிந்து அமர்ந்து மகேந்திரனுடன் பேசியபடி இருந்தார். சிலர் ஏதோ விஷேஷத்திர்கு வந்தது போல் அலங்காறத்துடன் அமர்ந்து இருந்தார்கள். அழகிய கருநீல நிற பட்டு பாவாடை, டோரா கட்