Page 11 of 31
அவளோட வாழனுமான்னு யோசிக்கிறேன், அந்த ஆடம்பர வாழ்க்கையை வெறுக்கிறேன், அதுக்காக நந்தினியை இழக்க மனசு வரலை, ரெண்டு மனசா இருக்கு அஞ்சலி கண்டிப்பா அவங்க வீட்ல எனக்கும் நந்தினிக்கும் கல்யாணம் செஞ்சி வைக்க மாட்டாங்க அது உறுதி அதனால எதுக்கு வீணா அவள் மனசுல ஆசையை உருவாக்கனும்னு அவளை வெறுப்பேத்தி விரட்ட பார்க்கிறேன்
ஆனாலும
...
This story is now available on Chillzee KiMo.
...
னின் வீட்டிற்குச் சென்றார். அந்த வீட்டைக் கண்டதும்
”அப்பா என்னப்பா இங்க கூட்டிட்டு வந்திருக்கீங்க, இது யார் வீடுன்னு தெரியுமாப்பா இது அந்த