Page 12 of 31
யுவனோட வீடுப்பா“
”தெரியும்மா இங்கதான் உனக்கு வேலையே“
”இல்லைப்பா என்னால முடியாது“
”இதப்பாரு உன்னை நம்பி நான் வாக்கு கொடுத்துட்டேன், இப்ப நீ முரண்டு பிடிச்சா என் மானம் போயிடும்“
”என்னால யுவன்கிட்ட வேலை செய்ய முடியாதுப்பா“
”அவர்கிட்ட இல்லைம்மா அவரோட தாத் ... ிகுமா நீ குடிச்ச
This story is now available on Chillzee KiMo.
...
”இல்லைப்பா“
”அப்புறம் ஏன்டா இப்படி நாறுது”
”நாறுதா தெரியலைப்பா”
”முதல்ல போய் குளிடா“