Page 13 of 31
”நான் அப்பவே குளிச்சிட்டேன்பா“
”என்னத்த குளிச்சியோ நாத்தமே போகலை, ஒழுங்கா தேய்ச்சி குளிக்க மாட்டியா உயரமா வளர்ந்தியே தவிர இன்னும் நீ குழந்தை தான் வா வா உன்னை நான் குளிப்பாட்டிவிடறேன்“
”அய்யோ அப்பா வேணாம்பா நானே குளிக்கிறேன்பா”
”நல்லா தேய்ச்சிக் குளி, அப்பவாவது நாத்தம் போகட்டும் ... ைதியாக அமர்ந்திருக்க அவனது நிலைமையைக் கண்ட அவனது தந்தையும் தாயும்
”வாப்பா வெளிய வா இப்படி ரூமுக்குள்ளயே அடைஞ்சிக் கிடந்தா மட்டும் பிரச்சனை சரியாயிடுமா என்ன வாப்பா வெளிய வா”
This story is now available on Chillzee KiMo.
...