Page 3 of 15
சிலிர்த்தவள்
”உதயேந்திரா” என அவனின் காதோரம் நன்றாக சத்தமாக கத்திவிட்டுப் பார்த்தாள்,
அவனோ மெல்ல கண்கள் திறந்தான் எதிரே திரிபுரா இருக்கவும் புன்னகை பூத்தான் ஆனால், அவளின் வாள் தன்னை நோக்கி இருப்பதைக் கண்டு அவளின் முகத்தைப் பார்த்தான், அவளின் முகம் சிவந்திருந்தது கோபத்தில் இருக்கிறாள் என புரிந்துக் கொண ... pan>அக்கப்பலில் உள்ள ஆயுதங்களை எடுத்துக் கொள்வேனே தவிர யாரையும் நான் துன்புறுத்தியதில்லை
This story is now available on Chillzee KiMo.
...
என்னையும் என் மக்களையும் தாக்க யாராவது வந்தால் மட்டும் சண்டையிடுவேன், வணிக