Page 14 of 20
வழியெல்லாம் உத்ராவை நினைத்தபடியே வந்து சேர்ந்தான். மிகுந்த யோசனையுடன் கதவை தட்ட உத்ராதான் கதவை திறந்தாள். திறந்தவளைப் பார்த்தவனுக்கு உள்ளுக்குள் ஜிவ்வென்றது.
”என்னோட உத்ரா எனக்காக கதவை திறக்கறா ஆனா அவள்ட்ட பழக கூடாதுன்னு பாட்டி சொன்னாங்க ஒதுங்கனுமாம் என்ன செய்றது இப்ப” என நினைத்தவன் பெருமூச்சு விட்டுவிட்டு ... ஒரு நிமிஷத்தில நான் நினைச்சது நடந்திடுச்சி சந்தோஷத்தை அடக்க முடியலையே
This story is now available on Chillzee KiMo.
...