Page 25 of 27
“ஹா ஹா ஹா... இந்த துஷ்யந்த் ஐ பற்றி நீ இன்னும் சரியாக புரிந்து கொள்ளவில்லை.. நான் ஒரு முடிவு எடுத்துவிட்டால் அதை நானே நினைத்தாலும் மாற்ற முடியாது..
அதை எப்படியாவது அடைந்தே தீருவேன்... இதுவரை என் மாம் க்காக மட்டுமே உன்னை மணந்து கொள்வதாக இருந்தேன்... ஆனால் உன்னை அன்று சுடிதாரிலும் இன்று அந்த ஆடையிலும் பார்த்த பிறகு என் மனம் மாறிவிட்டது...
நீ என்னுடையவள்.. எனக
...
This story is now available on Chillzee KiMo.
...
ள் உதட்டை வளைத்து ஏளன பார்வை ஒன்று பார்த்து அவனை முறைத்தவாறு
“ஹா ஹா ஹா... என் மாம் ரொம்பவும் புத்திசாலி என்னை போல... அன்று என்கிட்ட என்ன ப்ராமிஸ் வாங்கினாங்கனு நியாபகம் இருக்கா?