Page 12 of 35
”பழைய ஆல்பம்” என்றான் அலுப்பாக
”ஏன் இப்படியிருக்கீங்க“
”பின்ன ஆசையா உன்கிட்ட வந்தா விரட்டறியே இப்ப இதை பார்த்து நான் என்ன செய்யப் போறேன்“
”ப்ச் இதுல உங்கப்பாவோட சின்ன வயது போட்டோ இருக்கு அதை பார்க்கறப்ப உங்களையே பார்க்கற மாதிரியிருந்துச்சி அதை காட்டதான் வந்தேன் பாருங்க” என சொல்ல ... விசுவாசமா இருந்தாரு அவரோட விசுவாசத்தை பாராட்டி அவரோட தங்கச்சியை என் அப்பாவுக்கு கல்யாணத்திற்குப் பேசினாங்க
This story is now available on Chillzee KiMo.
...
”அப்புறம் என்னாச்சி“
”கல்யாணம் ஆகலை”