Page 11 of 35
பேசாம வந்து இதை சரி பண்ணு என்கிட்ட அடிவாங்காத வா” என அதட்ட அவனோ சிரித்தபடியே அந்த படுக்கையை சரிசெய்தான். அவளோ சுற்றி முற்றிப் பார்த்தாள்
”சுத்தமாதான் வைச்சிருக்க உன் ரூமை“
”தாங்ஸ்”
”ஆமா இப்பலாம் நீ குடிக்கறதில்லையே“
”சே சே இல்லையே“
”நம்பல ... ிட்டிடப் போறேன்
This story is now available on Chillzee KiMo.
...