Page 8 of 34
வக்காலத்து வாங்கினாள்..
அவனும் இட்ஸ் ஓகே என்று ஒரு வார்த்தையில் பதில் அளித்துவிட்டு நீங்க என்று கேள்விக் குறியாக அவளை பார்த்தான்..
அதைக் கேட்டவள் முகத்திலும் பெரும் ஆச்சரியம்..
“என்ன மாமா? நான் யாருன்னு தெரியலையா? நான்தான் உங்க பொண்டாட்டி தென்றலோட தங்கை இளம்பிறை.. உங்க வைப்புக்கு கூட பிறந்தவங்க யாரு னு கூடவா தெ ... ஒருவேளை அவன் மட்டும் ஒரு முறை நேரில் வந்து பார்த்திருந்தால் அவளுக்கு தன்னை பிடிக்கவில்லை என்று தெரிந்திருக்கும்..
நேரில் வர முடியாவிட்டாலும் அலைபேசியிலாவது ஒருமுறை அழைத்து பார்த்திருக்க
This story is now available on Chillzee KiMo.
...