Page 14 of 39
அதிலிருந்து மீண்டு அவர்களும் ஒரு சராசரி வாழ்க்கையை வாழ வேண்டும்..
அப்படி ஒரு தன்னம்பிக்கை வந்துவிட்டாலே தன் எதிர்கால வாழ்க்கை என்னாகுமோ என்ற பயம் அவர்களை விட்டு போய்விடும்.. தன்னுடைய கணவனோ உறவினர்களோ ஏதாவது சொல்லி விடுவார்களோ என்று பயந்து வாழ தேவையில்லை..
என்னை பொறுத்தவரை அவர்கள் திருமணம் செய்து கொண்டால் இன்னுமே விரைவில் அந்த பாதிப்பிலிருந்து
...
This story is now available on Chillzee KiMo.
...
்ள முடியாது.. வேற என்ன உதவி வேண்டுமென்றாலும் நான் செய்து தருகிறேன்.. “ என்றான் அவளை ஊடுருவி பார்த்தவறு ..
அதைக் கேட்டு பெரிதும் மகிழ்ந்து போனாள் மணு.. அவள் நினைத்த மாதிரி அவன் ஒன்றும்