Page 11 of 33
சொல்லவும் அவள் அந்த பைலை வாங்கினாள்
”என்ன வசீ இது பைலா இவ்ளோ பேப்பர்ஸ் இருக்கே என்ன மேட்டர்”
”கல்யாணத்துக்கு ஆன செலவுகள் பில்கள் எல்லாத்தையும் சரி பார்த்துட்டு செக்ல சைன் பண்ணனும் அதான் கொண்டு வந்தேன் கொஞ்சம் இரு தூங்கிட போற 10 நிமிஷத்துல சரி பார்த்துட்டு சைன் பண்ணிட்டு வந்துடறேன்” என சொல்லிவிட்டு கட்டில் மீது மொத்த பேப்பர்களை பரப்பியவன் ஒவ்வொன
...
This story is now available on Chillzee KiMo.
...
என வாங்கியவள் அவன் பக்கத்தில் அமர்ந்து கொண்டு ஒரு பேனாவையும் கால்குலேட்டரையும் கொண்டு கணக்கு போட ஆரம்பித்தாள்.
”நேத்து நடந்தது 2 கல்யாணம்தான் ஒரு கல்யாணத்துக்குதான் நீங்க சமையல் ஆர்டர்