Page 26 of 33
குளித்துவிட்டு வர சாப்பாடு ரெடியாக இருந்தது சாப்பிட்டு முடித்தவன் உத்ராவின் அறைக்கு சென்றான். அங்கிருந்த உத்ராவிடம்
”உத்ரா” என்றான்
திரும்பியவளை கண்டவன் அவள் முகத்தில் தெரிந்த வசீகரத்தை பார்த்தவனுக்கு மனம் சஞ்சலமடைவதை உணர்ந்தான். சட்டென அவனின் எண்ணங்களும் மாறத்தொடங்கியது. உடனே அவள் அறையை விட்டு வெளியே வந்தவன் நேராக அவன் அறைக்கு சென்று மனதிற்குள
...
This story is now available on Chillzee KiMo.
...
கப்போகுது சாமி சரணம் என நினைத்துக்கொண்டான். சிறிது நேரத்தில் முன்னா வரவும் அவனிடம் கடையை விட்டுவிட்டு குடோனுக்கு வர அவள் அங்கிருந்த மூட்டைகளை சரி பார்த்துக்கொண்டிருந்தாள். நேராக அவளிடம் வந்தவன்