Page 31 of 33
வேலைகளை முடித்துக்கொண்டு குடோனை பூட்டிவிட்டு திரும்பியவன் எதிரில் வேலு நிற்பதை கண்டு
”என்ன” என்றான்
”அந்த பொண்ணு எங்கடா” என கோபமாக கேட்க
”எந்த பொண்ணு”
”அதான் அன்னிக்கு வெயிட் பார்த்தியே அந்த பொண்ணு”
”அது யார்னு எனக்கு தெரியாது”
”பொய் சொல்லாதடா எங்க அவள்”
”எதுக்கு கேட்கற”
”எதுக்கா இன்னிக்கு நடுரோட்ல என்னையும் ந
...
This story is now available on Chillzee KiMo.
...
என்றான் கோபமாக
”ஏண்டா கேட்கற அவள் தூங்கறா நீ வா நான் சாப்பாடு வைக்கறேன்”
”பாட்டி இன்னிக்கு வேலு வந்தான் உத்ரா அம்மாவையும் வேலுவையும் திட்டிட்டாளாமே கோபமா வந்து கத்திட்டு போனான்”