Page 11 of 18
அவனின் செயலும் பேச்சும் வித்தியாசப்படுவதை உணர்ந்தவள் சிறிது நேர யோசிப்பிற்கு பின் உணர்ந்துக் கொண்டாள்
”ஓ உதயேந்திரன் இன்னும் சிறுபிள்ளை போலவே இருக்கிறாரே, அவருக்கு நான் செய்வது அனைத்தும் வித்தியாசமாக உள்ளது போலும்” என மனதில் நினைத்தவள் தனக்குத்தானே கலகலவென சிரிக்க அவளின் சிரிப்பைக் கண்ட உதயேந்திரனோ அதிர்ந்தான்
”உ ... p>”உதயேந்திரா” என அழைக்கவும் செய்ய உதயேந்திரனோ ஒளிந்தபடியே ”எங்கே என்னை கண்டுபிடி” என சொல்லவும் அதைக் கேட்டு அதிர்ந்துப் போன திரிபுரா
This story is now available on Chillzee KiMo.
...