Page 3 of 16
முடித்துவிட்டதால் பயந்துவிட்டார். தொடர்ந்து அபியின் ஸ்டாப்ஸ் வேலை செய்தால் விஜய்யை முந்திக் கொண்டுவிடுவார்கள் என்பதால் தன்னுடைய கம்பெனியை மூடிவிட்டார். ஆனாலும் தன்னுடைய ஸ்டாப்களுக்கு லாக்டௌன் நடக்கும் சமயத்தில் மாதச் சம்பளத்தை வங்கி கணக்கில் செலுத்திவிடுவதாக அறிவித்தார். அதில் அவர்களும் மகிழ்ந்தார்கள்.
ஆனால் அபிக்
...
This story is now available on Chillzee KiMo.
...
n>” என பதட்டத்துடன் கேட்க அவளோ கோபத்தில் அவனுடன் சண்டையில் இறங்கினாள்.
”என்கூட இருக்க மாட்டியா நீ, எப்ப பாரு வேலை வேலைன்னு என்னை விட்டுட்டுப் போற,