Page 18 of 29
”ஏண்டா ஏன் இப்படி ரகசியமா சொல்ற”
”ஏன்னா பாட்டி அவளை வைச்சி ஒரு விளையாட்டே விளையாடறாங்க”
”என்னடா சொல்ற”
”ஆமாம்பா அது என்னன்னா பாட்டி விநாயகம் பெரியப்பாவையும் நம்ம அம்மாவையும் பழிவாங்க உத்ராவை பயன்படுத்திக்கிறாங்க”
”உத்ராவா“
”அவளோட பேருப்பா”
”சர ... தோ பிரச்சனை போல அதுல சக்தியோட அம்மா கோச்சிக்கிட்டு அவங்க அண்ணன் வீட்டுக்கே போய்டுச்சாம் கேள்விப்பட்டேன்
This story is now available on Chillzee KiMo.
...
”ஓஓ அதானா வேணியோட கல்யாணத்த நிறுத்த ரெண்டு பேராலயும் முடியல”