Page 17 of 29
”அதான் பார்த்திகிட்ட ஒரு பொண்ணு இருந்தாளே”
”ஆமாம் அவளா அன்னிக்கி கூட உங்கம்மாவை நடுரோட்ல திட்டினாளே அதுவும் உன்னால அந்த பொண்ணுதானே தெரியாது எனக்கு” என்றான்
”டேய் என்னடா கிண்டலா அவளை பத்தி தெரிஞ்சும் தெரியாதுங்கற மரியாதையா சொல்லு எங்க அவள்”
”இத பாரு எனக்கு அவளைபத்தி எதுவும் தெரியாது ஆளைவிடு ... டியா சரி சரி நான் அப்புறமா போய் அத்தைய பார்த்துட்டு வரேன் ரொம்ப நாளாச்சி அப்படியே பரமு பொண்ணையும் பார்த்திட்டு வரேன்
This story is now available on Chillzee KiMo.
...
”சரி சரி ஆனா யார்கிட்டயும் மூச்சுவிடாதீங்கப்பா”