Page 13 of 13
நெடுங்காலமாக அருவமாக காத்திருந்தான். பதிமூன்றாவது தலைமுறையாக இளமாறன் பிறந்து விட்டான். "
அவள் சொல்லும்போது…
"கதிரவன் உதிக்க ஆரம்பித்து விட்டான். மீதி செய்தியை இரவு சொல்கிறேன்." என்று பேச்சை நிறுத்தி தன் இருப்பிடம் நோக்கி நடந்தாள்.
டியர் ரீடர்ஸ்..
இன்னும் கொஞ்சம் விளக்கங்களுடன் மித்திரனுடைய க்யூட் ஃபேமிலியோட கதை அடுத்த வாரம் தருகிறேன். அவனுக்கும் நயனிலன் குலத்திற்குமான தொடர்பு… கார்குழலியின் தற்போதைய நிலை அடுத்த அத்தியாயத்தில் விவரிக்கிறேன்.
அப்புறம் டெட்ரோக்ரோமேட்… tetrachromat பற்றி தெரியுமா?
நன்றி
சாகம்பரி.
(தொடரும்)
Next episode will be published on 1st Dec. This series is updated weekly on Tuesday evenings.