Page 7 of 21
தேடிப்பிடித்து செல்போனுடன் ஹனிகாவிடம் வர அவளோ தண்ணீரில் விளையாடியபடியே அவளுக்கு அவளே குளிப்பாட்டிக் கொண்டாள் அதில் நுரையில்லாமல் போனதும் அவனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது
”என்னடா நீ, உன்னை நான் போட்டோ எடுக்கலாம்னு பார்த்தா இப்படி குளிச்சிட்டியே சரி விடு அடுத்து என்ன முகத்துல சோப் போடறேன் வா” என அவளை பிடித்து சோப்பால் முகத்தை ... >” என திட்ட ஜனனியோ நொந்தேப் போனாள். சகானாவோ தன் கணவன் கௌதமிடம்
”ஏங்க நீங்க என்னிக்காவது எனக்கு இப்படியெல்லாம் செஞ்சீங்களா, அண்ணனை பாருங்க
This story is now available on Chillzee KiMo.
...