Page 17 of 31
”நமக்கு கல்யாணம் செய்துவைக்க யாரும் ஒத்துக்கலன்னா என்ன செய்றது உங்கம்மா உனக்கு வேற யாரையாவது பார்த்து வைச்சிருப்பாங்களோ”
”ஆமாம் மாமா அந்த டாக்டர் இருக்காரே அவரைதான் பார்த்து வைச்சிருக்காங்க”
”யாரு அன்னிக்கு நம்ம வீட்டுக்கு உனக்கு காய்ச்சல் வந்தப்ப வந்தவரா”
”ஆமாம் மாமா”
”இதை ஏண்டி என் ... ட்டிப்பிடிச்சிக்க உத்ரா நடுக்கம் போயிடும்
This story is now available on Chillzee KiMo.
...
”போங்க மாமா” என சிரித்தாள்
”எங்கடி போக சொல்ற ப்ளீஸ்டி உத்ரா”