Page 33 of 42
வைத்தன...
அதை கண்ட மதுரா இன்னுமே அசந்து போனாள்...
“ஆத்தி.... எங்க மந்தா வா இப்படி வெட்க படறா? எனக்கு ஹார்ட் அட்டாக் ஏ வந்திடுச்சு.. “ என்று தன் இதயத்தில் கையை வைத்து மயங்கி சரிபவளை போல ஆக்சன் பண்ண
“ஹா ஹா ஹா உங்க மந்தா இல்லை மது.. என் மகி.. “ என்று திருத்தி கண் சிமிட்டி சிரித்தான் ஆர்யமன்..
அதை கேட்டு இன்னுமே கன்னம
...
This story is now available on Chillzee KiMo.
...
வாண்டுகளையும் பார்த்ததும் இன்னுமே ஆச்சரியமானவள் உடனே குனிந்து இரு சிறுவர்களையும் இரு கைகளில் தூக்கி கொண்டவள்
“உங்க ட்ரெஸ் தான் செமையா இருக்குடா செல்லம்ஸ்.. உங்க அம்மாவோட அழகை பார்த்து