Page 20 of 42
போட்டியாக பெரியவனும் சேர்ந்து கொண்டான்..
மந்தா மட்டும் டம்ளரை வாயில் வைத்த படி குடிப்பதை போல ஆக்சன் பண்ணிக் கொண்டிருக்க, அதை கண்டு கொண்டவன் கண்களால் அவளை செல்லமாக மிரட்ட வேறு வழியில்லாமல் மூக்கை பிடித்து கொண்டு கடகடவென்று குடித்து முடித்தாள்..
அதற்கும் அந்த சிறுவர்கள் இருவரும் ஒரே நேரத்தில் குடித்து முடித்து இருக்க நான்தான் பர்ஸ
...
This story is now available on Chillzee KiMo.
...
ிறேன்.. அதுவரைக்கும் என்னை சகித்துக்கொள்.. “ என்று அவளுக்கு மட்டும் கேட்குமாறு சொல்லி அவளை இயல்பாக்க முயன்றான்..
அவளும் அதற்குள் தன்னை தயார் படுத்திக் கொண்டவள் ஹ்ம்ம் என்று மெல்லியதாய்