Page 20 of 24
அலுப்பே படாமல் பொறுமையாக அவன் செய்த வேலையைக் கண்டு ஆனந்திக்கு கொடுமையாக இருந்தது.
”விஜய் என்னதான் செய்றீங்க சீக்கிரம்“
”இரு ஆனந்தி என் பாப்பா எல்லாத்தையும் தெரிஞ்சிக்கனும், நாளைக்கு பிறகு அவள்தானே எனக்கு சாப்பாடு செஞ்சி தரனும் இப்ப இருந்தே அவள் கத்துக்கட்டும்”
”கடவுளே முடியலை என்னால”
...
This story is now available on Chillzee KiMo.
...
செய்றது ஜனனிகிட்ட கேட்டுப் பார்த்தேன், அவள் முடியாதுன்னுட்டா ஆனா, என் பாப்பா பார்த்தியா நான் என்ன சொன்னாலும் சரிம்பா ஜனனியும் இருக்காளே” என குறைபட