Page 17 of 24
உட்கார வைப்ப”
”இப்போதைக்கு இது இருக்கட்டுமே பாரு, பாப்பாக்கு கரெக்டா இருக்கு, அவளுக்கும் இது பிடிச்சிருக்கு, அதோட இந்த வீடு இங்க இருக்கற எல்லாமே என் பாப்பாவுக்குதான் சொந்தம், எல்லாமே அவள் யூஸ் பண்ணிக்கிட்டமே உனக்கென்ன”
”என்னவோ போ உன் சேட்டையை என்னால தாங்க முடியலை விஜய்
...
This story is now available on Chillzee KiMo.
...
ட்டுக் கொண்டே டிவியை பார்க்க அமுதா மட்டும் அங்கும் இங்குமாக அலைந்துக் கொண்டு பரிமாறிக் கொண்டு டிவியை பார்த்துக் கொண்டு என ஆடிக் கொண்டிருந்தார் அவரின் இந்த போக்கை வெகுவாக ரசித்தாள் சகானா.