Page 13 of 24
”தாராளமா போ உன்னைப் பார்த்த அடுத்த நிமிஷம் இந்தா பாப்பான்னு உன்கிட்ட கொடுத்துட்டு வேலையில இறங்கிடுவாரு பரவாயில்லையா“
”அய்யோ வேணாம் வேணாம், இப்பதான் என் பாப்பாவுக்கு அவளோட அப்பா பாசம் கிடைச்சிருக்கு அது என்னால கெட வேணாம் பரவாயில்லை நான் இப்படியே விஜய் பேசற அழகை பார்த்துக்கறேன்“
”என்னது அழகா, அக்கா இது ... ுக்கு ஏதாவது தரலாமான்னு பார்க்கிறேன்
This story is now available on Chillzee KiMo.
...