Page 16 of 24
”குட்டிம்மா உன்னோட வாக்கர் எங்க” என கேட்க அவளோ வியப்புடன் பார்த்துவிட்டு திரும்பிக் கொண்டாள்
”பாரு ஆனந்தி பாப்பாக்கு கூட வாக்கர் எங்கன்னு தெரியலை“ என சொல்ல ஆனந்தியோ தலையில் அடித்துக் கொண்டாள்
”இப்படியே அவளை தனியா விடாத ஆபத்து”
”இல்லை இல்லை நான் பார்த்துக்கிறேன், ஒருவ ... ் கோபத்தை வரவழைக்காமல் சிரிப்பையே வரவழைத்தது
This story is now available on Chillzee KiMo.
...
அடுத்து ஆனந்தி அதைக் கண்டு திட்டினாள்
”விஜய் அது வாக்கர் இல்லை சாமான்கள் கழுவி வைக்கற ஸ்டான்டு அதுலயா பாப்பாவை