Page 14 of 24
”விஜய் விஜய்” என அலற அவனும் அவளிடம்
”ஏன் கத்தற என்னாச்சி”
”அங்க பாரு பால் பவுடர் டின் இருக்கு அதை வைச்சி பால் காய்ச்சிக் கொடு”
”பவுடர் பாலா அது நல்லாவாயிருக்கும்”
”பால் இல்லாத நேரத்தில பால் பவுடர் இருக்கறது நல்லதுதானேடா”
”ஓ சரி சரி ஆமா இதை எப்படி காய் ... p>
”என்னடா பாப்பா என்னை தேடி நீயே வந்துட்டியே, கோச்சிக்காதடா இதோ பாரு பொருளை தேடிக்கிட்டு இருந்தேன் அவ்ளோதான் சரியா” என சொல்லிக் கொண்டே மீண்டும் அவளை
This story is now available on Chillzee KiMo.
...