Page 10 of 24
”ஏன்டா செல்லம் நடக்க மாட்டேங்கற சரி விடு நீ நடக்கனும்னு என்ன இருக்கு நான் உன்னை தூக்கிக்கிறேன் இன்னிக்கு இது போதும், நடந்து நடந்து டயர்டா ஆயிட்ட, இன்னும் நிறைய நாள் இருக்கே, தினமும் நான் உனக்கு நடக்க ப்ராக்டீஸ் கொடுக்கிறேன், ஓகேவா குட்டிம்மா” என சொல்லிக் கொண்டே அவளை தூக்கி வைத்துக் கொண்டான் அதைக் கண்டது ... >
குழந்தையை தூக்கிக் கொண்டு வீரா வேசமாக கிச்சனுக்குள் சென்றவன் பேரக்ஸ் செய்ய தேவையான பொருட்களை எடுக்க எண்ணினான்.
அதனால் ஹனிகாவை அங்கு சமையல் மேடையில் உட்கார வைத்துவிட்டுச் சென்றான்.
This story is now available on Chillzee KiMo.
...