Page 6 of 24
இந்த ஜனனியாவது பொறுமையா இருந்திருக்கலாம், என்ன அவசரம் அவளுக்கு, பொறுத்திருந்து அப்பா அம்மா சம்மதம் வாங்கியிருக்கலாம் ஒரே அவசரம் அவளுக்கு” என திட்ட அதற்கு ஜனனியோ
”அடப்பாவி நீயாடா இப்படி பேசறது. என்னை கல்யாணம் பண்ணிக்க நீயில்லைன்னா என்னால வாழ முடியாது, என் வாழ்க்கையே நீதான்,
...
This story is now available on Chillzee KiMo.
...
தான்.
”ஆஆ என் பாட்டு என் பாட்டு” என கத்திக் கொண்டே கேட்க ஹனிகாவும் அந்தப் பாடலை கேட்க விஜயோ அவளை மடியில் வைத்துக் கொண்டு உட்கார்ந்தபடியே உடலை அசைத்துக்