Page 7 of 24
கொண்டே பாப்பாவையும் அசைத்தான்
”டேன்ஸ் ஆடு குட்டி நானும் ஆடறேன்” என இருவருமாக அமர்ந்தபடியே சோபாவில் குதித்துக் கொண்டிருந்தார்கள் பாடலும் பாடியது.
அதோடு விடாமல் விஜயோ தன் மகளை சோபாவில் அமரவைத்துவிட்டு அவளை பார்த்தபடியே டிவியில் வந்த பாடலை இவன் பாடி வைத்தான் ஹனிகாவிடம்
அவன் பாடும் அழகைக் கண்டு ஹனிகா கலகலவென சிரித்
...
This story is now available on Chillzee KiMo.
...
இரவு அவள் கூந்தலில்
எனது பகல்கள் அவள் பார்வையில்
காலம் எல்லாம் அவள் காதலில்
கனவு கலையவில்லை கண்களில்
இதயம் துடிக்கவில்லை ஆசையில்
வாழ்வும் தாழ்வும் அவள் வார்தையில்