Page 4 of 24
அவளுக்கு குழந்தையை வளர்க்கவே தெரியலை”
என சொல்ல அதைக் கேட்ட ஜனனிக்கு கோபமே வந்தது
”நான் எப்படா அவளுக்கு ஜூஸ் கொடுத்தேன், நேர்ல பார்த்த மாதிரியே என்னை திட்டறான் பாரு“ என திட்ட அவனோ தன் குழந்தையிடம்
”இதுவே அவளோட அம்மா அதான் உன் பாட்டி உன் கூட இருந்திருந்தா நல்லாயிருந்திருக்கும், அவங ... span>அவளாவது பத்திரமா ஊர் போய் சேர்ந்திருப்பாளா இல்லையா
This story is now available on Chillzee KiMo.
...