Page 3 of 24
விஜய் செய்வதை வியப்புடன் பார்த்த ஹனிகாவோ
”ம்மா ம்மா” என அவனை கைநீட்டி அழைக்க அவனோ
”அம்மா அம்மான்னு கூப்பிடாத அப்பா அப்பான்னு கூப்பிடு” என சொல்லிவிட்டு தோசையை கருக வைத்தான், அதன் கருகிய நெடி வரவும் அதிர்ந்தவன், அதை குப்பையில் போட்டுவிட்டு அடுத்த தோசையை ஊற்றினான். அதுவும் சரிய ... >
”இந்த ஜனனி ரொம்ப மோசம், குட்டி குழந்தைக்கு போய் ஜூஸ் குடிக்க கத்துக் கொடுத்திருக்கா பாரேன், அவள் வரட்டும் வந்ததும் நான் சொல்லி புரிய வைக்கிறேன்,
This story is now available on Chillzee KiMo.
...