Page 9 of 24
இருக்கட்டும் நான் தடுக்கலை ஆனா, அவளுக்காக நான் ஒவ்வொரு நொடியும் காத்திருப்பேன்டா” என சொல்லிவிட்டு மகளை பார்க்க அவளோ தவழ்ந்தபடியே தந்தையின் மடியில் அமர்ந்துக் கொண்டு அவனின் கையில் இருந்த ரிமோட்டை தட்டிக் கொண்டிருக்க உடனே சேனல் மாறியது.
அதைக் கண்ட ஹனிகாவோ உற்சாகத்தில் கைகளை தட்டிவிட்டு மீண்டும் ரிமோட்டை தட்டினாள். அவளின் இ ... நான் உனக்கு நடக்க சொல்லிக் கொடுக்கிறேன்
This story is now available on Chillzee KiMo.
...