Page 11 of 24
ஹனிகாவோ விஜய் செல்வதையும் செய்வதையுமே உன்னிப்பாக பார்த்துக் கொண்டு அமைதியாக இருந்தாள், அவனும் அவளிடமே நின்றுக் கொண்டு பேரக்ஸ் ரெடி செய்துக் கொண்டிருந்தான், தேவைக்கு அதிகமாக பவுடரைப் போட்டுக் கொண்டிருந்தான்
”நிறைய சாப்பிடு அப்பதான் புஷ்டியா இருப்ப உங்கம்மா மாதிரி” என சொல்லிக் கொண்டே கஞ்சத்தனம் காட்டாமல் சர்க்கரை அது இது எ ... ந்தப் பையனோட லவ்வும் பெஸ்ட்தான்
This story is now available on Chillzee KiMo.
...