Page 15 of 24
மேடையில் அமரவைத்துவிட்டு கீழே விழுந்திருந்த ஆப்பிளை மகளின் கையில் தந்துவிட்டு
”அதை பத்திரமா வைச்சிக்க” என சொல்லியவன் உடனே போன் மூலம் ஆனந்தியை பிடித்தான்
”சொல்லு விஜய்”
”பசிக்குது ஆனந்தி”
”உன்னால சமையல் செய்ய முடியாதே”
“அது எனக்கும் தெரியும் அதான் ப்ரூ ... ”
This story is now available on Chillzee KiMo.
...
”அப்படியா எனக்கு இது தெரியாதே” என சொல்லியவன் ஹனிகாவிடம்
”ஹனிகுட்டி” என அழைக்க அவளும் உடனே தந்தையை என்னவென பார்த்தாள்