Page 2 of 24
”இல்லை விஜய், நாங்க இன்னும் செட்டில் ஆகலை, ஏகப்பட்ட இஎம்ஐ கடன் இருக்கு அதை வேற கட்டனும், இப்ப பாப்பாவை பெத்துக்கிட்டா கஷ்டம், எனக்கும் குழந்தைன்னா ரொம்பப் பிடிக்கும், குழந்தை பெத்துக்கனும்னு ஆசையா இருக்கு ஆனா, இந்த கடன்களை யோசிக்கறப்ப தயக்கமா இருக்கு, உன் குழந்தையைப் பார்க்கறப் ... ப்பில் வைத்து பற்ற வைத்தவன் அடுத்து மாவை ஊற்றி சுழற்றினான் அதுவோ கோணல் மாணலாக வரவே அதிர்ந்தான்
This story is now available on Chillzee KiMo.
...
”இது என்னடா இந்த லட்சணத்தில வருது” என அதனிடம் போராடினான்.