Page 21 of 24
இந்தப் பக்கம் அதைக் கேட்டுக் கொண்டிருந்த ஜனனிக்கு கோபமே வந்தது
”பாவி பாவி என்னம்மா பொய் சொல்றான் பாரு, வேலை கம்பெனின்னு வெளிய போறப்பலாம் நான்வெஜ் சாப்பிட்டு வீட்டுக்கு வராம இருப்பான், இப்ப என்னடானா உத்தமன் போல பேசறானே, இருக்கட்டும் இருக்கட்டும், வீட்டுக்கு வந்ததும் அவனுக்கு இருக்கு இதுல என் பொண் ... ப்படி என்ன குழம்பு வைப்பா
This story is now available on Chillzee KiMo.
...
”சாம்பார்தான் ஏதோ காய் போட்டு வைப்பா”
“சரி சரி நான் தேவையான பொருளை சொல்றேன், எடுத்து வைச்சிக்க அப்படியே