Page 22 of 24
செய்முறையும் சொல்றேன், அதை வைச்சி சாம்பார் செஞ்சிடு ஆமா சாதம் வைக்கலையா நீ“
”ஓ அதை நான் மறந்துட்டேனே சரி சொல்லு சாதம் எப்படி வைக்கனும்” என கேட்க ஆனந்தியும் வரிசையாக சொல்லிக் கொடுக்க அதை வைத்து விஜயும் 2 மணி நேரத்தில் சாதம் சாம்பார் செய்து முடித்தான்.
இதில் ஹனிகாவே அங்கிருந்த பொருட்களை கைகாட்டி
...
This story is now available on Chillzee KiMo.
...
்சன்ல இருக்கற பொருளை அநாவசியமா செலவு செஞ்சிடாத விஜய், ஊரடங்கு வேற பொருள் கிடைக்காம போயிடும்“
”அதையெல்லாம் நான் பார்த்துக்கிறேன் கார்த்திக் என்ன பண்றான்”