Page 8 of 26
போயிடுது, என் அழகு, என் தங்கம், என் சீனிமிட்டாய் என் கல்கண்டு” என கொஞ்சிக் கொண்டே பாலை புகட்டி முடித்து அவளுடன் விளையாடவும் செய்தான்.
இப்போது விஜய்க்கு எந்த கடமையும் இல்லை, ப்ராஜெக்ட் முடிந்துவிட்டது, ஜனனி வரும் போது வரட்டும் என நினைத்துவிட்டான் இனி இருப்பது ஹனிகாதானே, ... ்தார்கள்
This story is now available on Chillzee KiMo.
...
விஜயும் குழந்தையை குளிப்பாட்டி தானும் குளித்து ரெடியாகி அவளுக்கு ஜிட்டு போட்டு பூவைப்பதை மறக்காமல் செய்தான், கூடவே பூஜையறைக்குச் சென்று கடவுளிடம் வேண்டிக்