Page 8 of 32
இருக்கு” என சொல்லிக் கொண்டே பாப்பாவை பார்க்க அவள் பால் குடித்து முடித்துவிட்டு பால் பாட்டிலை அவனிடம் நீட்ட அவனும் வாங்கி சுத்தம் செய்துவிட்டு அவளிடம் வந்தான்
”பாப்பா தோசை மாவு தீர்ந்துடுச்சிடா, இப்ப நான் என்ன சாப்பிடறது நீயே சொல்லு” என கேட்க அவளோ அவனிடம் விளையாட தாவ அவனோ
”என்னடா விளையாடன ... ான் அவர் இல்லை பாப்பாவை கஷ்டப்பட்டுப் பார்த்துக்கிட்டேன்
This story is now available on Chillzee KiMo.
...